12-29-2005, 04:19 PM
அருவி Wrote:[size=18]சரியான விடை வவ்வாள்
ஏன் வவ்வால் மட்டும் அப்படி வந்தது :roll: :roll:
அதுவா!
ஒவ்வொரு மறையும் உடுப்பைப் போட்டுக்கொண்டு தலைகீழ நிற்கும்போது கழண்டு விழுந்து விடுதாம். அதால உடுப்பே போடுவதில்லை என்று சபதம் எடுத்துவிட்டதாம்.
[size=14] ' '

