12-29-2005, 04:12 PM
Luckyluke Wrote:ஓவியம் சிறப்பாக இல்லை... நகைச்சுவையும் அந்த கார்ட்டூனில் இல்லை...
இந்த ஓவியம் சிறப்பாக இருப்பதற்கும்
சிரிப்பதற்கும் உள்ள ஓவியமல்ல.
இது பலர் சிந்திப்பதற்காக வரையப்பட்ட ஓவியம்.
இதன் பின்னணிகள் தெரியாவிட்டால் இதை புரிந்து கொள்ள முடியாது.
அரசியல் படித்தவர்களெல்லாம் அரசியல்வாதியாகி விடவும் முடியாது. நாடுகளின் தலைவர்களாகவும் முடியாது.

