12-29-2005, 04:01 PM
Luckyluke Wrote:அருவி Wrote:உங்களுக்கு இவ்வோவியம் மூலம் விளங்கியதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். :roll:
மனித இனம் விலங்குடன் மோத வேண்டாம்... விவேகமாக போவோம் என்னும் கருத்தை சொல்கிறது.... சரிதானே?
நினைச்சன் உங்களிற்கு இப்படித்தான் தெரியும் என்று. :wink:
ஆனா பாருங்க இப்படியே அந்த நாடும் நினைச்சிட்டு இனப்பிரச்சினைக்குள்ள தன்னையும் சேர்த்து தானும் குழம்பி மற்றவகளையும் குழப்பாம இருந்தாச் சரி. அப்படி இருந்தா இந்தப்பிரச்சினை தானாவே சுமூகமாத் தீரும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

