12-29-2005, 04:01 PM
Rasikai Wrote:AJeevan Wrote:இரசிகை
யாருடை குறூப்புகாவது போயாக வேணும்.
இல்லாட்டி ..............
நடுவர்களுக்கு நீங்க பிரச்சனையாகி விடுவீங்க. :?:hock:
இது என்ன புதுப்பிரச்சினையா கிடக்கு. சரி அப்புறம் பார்ப்பம் :oops:
பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க...................
:oops: பிறகு அழக் கூடாது :wink:


hock: