12-29-2005, 03:55 PM
Luckyluke Wrote:அய்யா நாரதர் அவர்களே நான் பிஏ (அரசியல்) படித்திருக்கிறேன். எனக்கும் கொஞ்சம் அரசியல் பற்றிய அறிவு உண்டு. சில விவரங்களை நாம் இங்கு விவாதிக்க் முடியாது.. விவாதித்தால் என் ஐடி தடை செய்யப் படும்... தாங்கள் எப்போதாவது சென்னை வந்தால் இது பற்றி நேரில் விவாதிப்போம்.... சரியா? நன்றி.......
ஏன் நீங்கள் கள விதி முறைகளுக்கு அமைவாக இங்கே விவாதிக்கலாம், நாகரீகமான மொழியில், தமிழில்.அதற்கு இங்கே எதுவித தடையும் கிடயாது.
சென்னை எனக்கு மிகவும் பரீட்சயமான இடம்,பல நண்பர்களும் உன்டு,உங்களையும் சந்திக்கலாம் ஆனால் நேரம் தான் கிடைக்காது.

