12-29-2005, 03:40 PM
தேசியத்தை பற்றிய சிந்தனை எப்போது பிறக்குமென்றால், ஒரு சமுதாயம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும்போது தான்.
இப்போது ஈழத்தில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும்போது அது பற்றிய சிந்தனை மக்களிடம் நிலவுகின்றது. அவ்வாறே இநிதிய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய மக்களிடம் ஒன்று பட்ட எண்ணம் திளைத்திருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை என்று தான் கூறவேண்டும்.
இதனால் தான் படித்தவர்களை வைத்து சாதிக்கமுடியாத வகையில் இந்தியா இருக்கின்றது. பலர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பெற்று சென்றுவிடுகின்றனர்.
எனவே எல்லோரிடமும் தேசியத்தைப் பற்றிய எண்ணங்கள் உண்டு. ஆனால் அவை உணரப்படுவதற்கு சில தூண்டுதல்கள் தேவை

[size=14] ' '