12-29-2005, 03:09 PM
தூயவன் Wrote:அதில் மிகுதியாக இருக்கும் கள உறுப்பினர்களையும் இணைக்க ஆவன செய்யவேண்டும். முக்கியமாக நாரதர், டண் எல்லோரும் எங்கே?
இதை விட தொடக்கி வைத்த ரசிகை எங்கே?
நாரதர் பட்டிமன்றத்தில் உள்ளார் தூயவன். ம்ம் டண்னை கேட்டேன் தனக்கு நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
ம்ம்ம் நான்?? கடசியா பார்ப்பம் எந்த அணி சரியுதோ அந்த அணிக்கு ஊன்றுகோலாய் ஆக்கள் காணாவிட்டால் வருகிறேன். ஒகேயா?
நன்றி வணக்கம்
<b> .. .. !!</b>

