12-29-2005, 02:42 PM
முதலில் தேசங்கள் கடவுளரால் படைக்கப் படுவதில்லை அவை மனிதர்களாலேயே உருவாக்கப் படுகின்றனர்.அப்படி ஆயின் ஏன் மனிதன் தேசங்களை உருவாக்குகிறான்?ஏன் மனிதர் எல்லைக் கோடுகளை நிறுவி இது என் தேசம் என்கிறான் அதற்காகச் சண்டை இடுகிறான்? நீங்கள் ஏன் சண்டை இடுகிறீர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும்?உங்கள் நிலத்தில் எல்லயில் என்ன இருக்கிறது ?இப்படியான கேள்விகளை நீங்கள் நினைத்துப் பார்த்தது உண்டா?
இந்தியா ஒரு தேசம் என்று எப்போது இருந்தது?உங்கள் சரித்திரத்தில் மன்னர்கள் ஏன் ஒருவர் மேல் ஒருவர் படை எடுத்தனர் ஏன் எல்லைகள் வகுக்கப் பட்டன?
ஏன் மானிலங்களுக்குச் சுயாட்சி வழங்கப் பட்டது?ஏன் தமிழ் நாடு என்று பெயர் வந்தது ,இந்தியா ஒரு நாடாக அல்லாமல் மானிலங்களின் ஒருங்கமைவாக ஏன் இருக்கிறது? ஏன் மானிலங்கள் இருகின்றன ஏன் மானில சட்ட சபைகள் இருக்கின்றன ஏன் உங்கள் மானிலத்திற்கு தமிழ் நாடு என்று பெயர்? நீங்கள் இந்திய நாடு என்று வைதிருக்கலாமே?ஏன் தமிழ் நாடு என்று வைத்தீர்கள்?ஏன் காவேரியில் நீர் கேட்கிறீர்கள் ஏன் கர்னாடகா உங்களுக்கு நீர் தர மறுக்கிறது?ஏன் கர் நாடகாவில் காலம் காலமாக வாழ்ந்த தமிழ் மக்களை அடித்துக் கலைத்தனர்?ஏன் நீங்கள் எல்லாரும் இந்தியர் ஆயீன் ஏன் இந்த வேற்றுமை?எது உங்கள் தேசியம்?எது உங்கள் அடயாளம்?
எம்மைத் தமிழன் என்று ஒதுக்கியதால்,கொன்றதால் நாம் தமிழர் என்று உணர்ந்தோம்.ஒரு தேசியமானோம்.எமக்கு என்று ஒரு நாடு வேணும்,எமது பிள்ளைகள் பாதுகாப்பாக வழமாக வாழ என்று உணர்த்தப் பட்டோம்.அதைப் பெறுவதற்காக பல்வேறு போராட்ட்ட முறமைகளை பரீட்சித்தோம்.எல்லாமே இராணுவ அடகுமறையாள் அழித்தொழிக்கப் பட்டது.ஈற்றிலேயே ஆயிதம் தாங்கியா போராட்டத்தை ஆரம்பித்தோம்.
இன்று நாம் வெவ்வெறு நாடுகளில் வாழ்ந்தாலும் எமக்கு ஒரு நாடு வேண்டும் என்று உணர்ந்த படியால் ஒரே சிந்தனையாகா ஒருமித்துப் போராடுகிறோம்.எமக்கு வெற்றி நிச்சயம் என்பது எமக்குத் தெரிகிறது அது கிட்டி விட்டது என்பதை நாம் அறிவோம். நீங்களும் இருந்து பார்க்கப் போகிறீர்கள் நண்பரே.
உலக சரித்திரத்தில் இவ்வாறு ஓர் முகமாக இருந்து போராடியவர்கள் ஈற்றில் வெற்றியயே பெற்றுள்ளனர். எமது இந்த ஒரு மித்த எண்ணமே தமிழ்த் தேசியம் என்று அழைக்கப் படுகிறது.எமது பண்பாட்டை ,எமது மொழியய், எமது வரலாற்றுத் தொடர்பை, எமது தனித்துவத்தைப் பாதுகாக்க எமக்கு ஒரு நாடு வேண்டும், அந்த நாட்டைப் பெறுவதற்காக நாம் ஒரு மித்த நிலையில் நிற்பது சிந்திப்பது தமிழ் தேசியம் எனப் படுகிறது.எனெனில் இன்று தேசங்களே சர்வேதேச ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு அலகாக இருக்கிறது.எமது பொருளாதரத்தைக் கட்டி எழுப்ப எமக்கு ஒரு தேசம் வேண்டும் அதனாலேயே நாம் எமது சந்ததியின் தலை எழுத்தை மாற்ற முடியும் ,மனிதராக வாள முடியும் இல்லாது விடின் எமக்கு மின்ச்சுவது சாவே.அழிவே. நாம் போராடுவது வாழ்வதற்காக,எமது சந்ததி வாழ்வதற்காக.