12-29-2005, 02:37 PM
அப்துல் கலாம் அவர்களால் எழுதப்பட்ட அக்னிச்சிறகுகள் பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால் படித்ததில்லை. அப்படைப்பின் சில முக்கிய பகுதிகளை முடிந்தால் இங்கு இணையுங்கள். அப்புத்தகத்தை வெளிநாட்டிலுள்ள என்போன்றோர் எப்படிப் பெறமுடியும் என்ற விபரத்தையும் முடிந்தால் இணையுங்கள்.

