12-29-2005, 02:00 PM
இந்திய அரச இயந்திரங்களிடம் சோரம் போகிற ஒட்டு மொத்த பிழைப்புவாத அரசியல் வாதிகளைவிட பீப்பிள் வார் என சொல்லப்படும் மக்கள் யுத்த குழு போன்ற நக்சல்பாரி இயக்கங்கள் கொடுக்கும் ஆதரவு தான் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்துக்கு வலுவூட்டும் என்பது எனது கருத்து

