12-29-2005, 01:02 PM
rajathiraja Wrote:அதற்கு நீஙகள் உங்களின் உற்ற தோழனான வைகோ அல்லது வீரமணியிடம் புகார் சொல்லலாமே? இப்போது புறிகிறதா கருணானிதியின் அருமை.
வைகோ வையே உள்ள போடுறான். கருனா நிதியின் ஆட்சியில்தான் இது நடந்தது. ஆட்சி மாறினால் காவல்துறை லஞ்சம் வாங்காமல் மாறிவிடுமா? செம காமடி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

