12-29-2005, 12:56 PM
rajathiraja Wrote:உங்கள் மேல் தவறு இல்லை எனறால் ஏன் பணம் கொடுகிரீர்? செய்வதியும் செயிது விட்டு பின் சொல்வதில் என்ன லாபம்? நான் இது வரை தவாறான முறையில் யாரிடமும் பணம் கொடுததில்லை
கொடுக்காட்டி பதிய மாட்டேன் என்கிறான். பதியாட்டி புலி என்று பிடிப்பேன் என்கிறான், ஆருக்கு சொல்லி அழ. காந்திய முறையில் எதிர்ப்பு தெரிவித்தால் கம்பால் அடிக்கிறான். கேட்டால் சனநாயக நாடு என்கிறான். ஒரே குளப்பம் அப்பு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

