12-29-2005, 12:35 PM
அவர்கள் குடித்து விட்டு வண்டி ஒட்டினார்களா? இந்த செயலை செய்தது உன்மையான தமிழ் நாட்டின் போலிசா? அல்லது போலியா? உங்கள் நண்பர் மேல் தவறு இல்லையென்ரால் அவர் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்,அதை அவர் ஏன் செய்ய வில்லை? இது போல குற்றம் எல்லம் கடுமையாக தண்டிக்கபடும்.உங்கள் இந்திய நண்பர் அதை ஏன் செய்யவில்லை??

