12-29-2005, 12:25 PM
பொலிசார் கண்டிப்பாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பணப்பிசாசாக நடக்கிறார்கள் என்று சொல்லாலாம்.
ஒரு தடவை எனது நண்பர்கள்(இலங்கைத்தமிழர்கள் அல்ல) காரில் பெசன்ட் நகர் பீச்சில் ஒரு வழிப்பாதையில்; போய்விட்டார்கள். அதற்காக பொலிசார் அவர்களை அனைவரையும் கைது செய்து சட்டையைக்களற்றச்சொல்லி ஜட்டியுடன் நிக்கவைத்து விசாரித்தார்கள்.
பின் 5000 ரூபாய் இலஞ்சம் கேட்டார்கள். அந்தளவு தொகை இல்லை என்று கூறிய போது ஒருவனின் கழுத்தில் இருந்த சங்கிலியை அடைவு வைத்து பணத்தை தரச்சொன்னார்கள். நண்பர்கள் மறுக்கவே ஒரு ஆட்டோவில் அவனை ஏற்றி பக்கத்தில் உள்ள சேட்டுக்கடைக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி சங்கிலியை அடைவு வைத்து பணத்தை பெற்றுக்கோண்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.