12-29-2005, 11:33 AM
சரியப்பா எல்லாரும் ஆதரவு என்றால் எல்லாருமா ஒருங்கிணைந்து இப்போது இந்திய அரசாங்கம் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கும் இராணுவ உதவியை நிறுத்தச் சொல்லுங்கள்.ஐரோப்பிய யூனியனிடம் புலிகளைத் தடை செய்யச் சொல்லிக் குடுக்கும் அழுத்தங்களை நிப்பாட்டச் சொல்லுங்கள்.
எல்லாருமா ஒருங்கிணைந்து ஆதரவு தாருங்கள். நாளை ஈழம் மலர்ந்தால் நீங்கள் எல்லாரும் தாராளமாக அங்கு வரலாம்.எமது இரண்டு நாடுகளுக்கிடயேயான தொழில் வாய்ப்பை, பொருளாதாரத்தைப் பெருக்கலாம்.இப்படி கன நல்ல விசயம் செய்யலாம்.அதை விட்டுட்டு பழய விடயங்களையே திருப்பி,திருப்பிக் கதைப் பதில் பயன் இல்லை.
செயற்பாட்டு ரீதியாக ஒற்றுமைக்கான வழிகளைக் காணுங்கள்.
உங்கள் அரசியல் வாதிகளிடமும் பதிரிகைக் காரர் இடமும் இதற்கான அழுத்தங்களைச் செய்யுங்கள்.
சிங்களவர் எப்போதுமே இந்திய விரோதிகள் இது அவர்களின் சிங்களப் பதிரிகைகளை வாசித்தால் நன்றாகத் தெரியும்.அண்மயில் கூட ஒரு அமைச்சர் இந்தியாவை கறிவேப்பிலை பாவிப்பது போல் பாவித்து விட்டு எறிய வேணும் என்று சொல்லி இருந்தார்.அவர்கள் தங்கலுக்குச் சாதகமாக இந்தியாவைப் பாவிக்க விரும்புகின்றனர்.முன்னர் இந்தியப் பருப்பு வாங்கிய மக்களைச் சுட்டுத் தள்ளினர்.இவர்கள் தான் இன்று ராஜபக்ச அரசாங்கம் வர உறுதுணயாக நிற்கும் ஜேவிபி என்ற சிங்கள இனவாதக் கட்சியைச் சார்ந்தவர்கள்.
தமிழீழம் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணயாக இருக்கும்.அத்தோடு தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருக்கும்.