12-29-2005, 10:56 AM
தினமலர் போன்ற சில பத்திரிகைகள் தமிழ் எம்பி கொல்லப்பட்டதற்கு பின்னால் புலிகளின் கரம் உள்ளது போன்ற மாயத் தோற்றத்தினை ஏற்படுத்த முனைந்தது.... இந்தப் படத்தின் மூலம் அவர்கள் எண்ணத்துக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது.....
,
......
......

