12-29-2005, 09:54 AM
சரிங்கக் ஐயா!! அந்த படத்தின் பெயர் ஜென்டில் மேன். அது இட ஒதிக்கீடு பற்றி எடுக்க பட்ட படம் இல்லை. அந்த படம் தனியார் கல்லூரிகளில் பண முதலைகள் போடும் வெரியாட்தை பற்றி எடுக்கபட்ட படம்.எதியும் குழப்பியே பழக்க பட்ட வீரமணி கூட்டம் இந்த படத்யும் அப்படிதான் சொல்லும்.
ஏன் அந்த படம் உங்கள் தலைவர் வீரமணி கல்லூரி கட்டி படிப்பை வியாபாரம் ஆக்குகிறாரே அதனால் தான் இந்த எதிர்பா?
ஏன் அந்த படம் உங்கள் தலைவர் வீரமணி கல்லூரி கட்டி படிப்பை வியாபாரம் ஆக்குகிறாரே அதனால் தான் இந்த எதிர்பா?