12-29-2005, 09:07 AM
முதல்வன் படத்தில் இட ஒதிக்கீடு பற்றி எந்த கருத்தும் சொல்ல படவில்லை. முதலில் அந்த படத்தை பார்த்து விட்டு கருத்து கூறவும். சங்கர் எந்த படத்லும் இட ஒதிக்கீடு பற்றி சொன்னதில்லை.
நீஙகள் வீரமணியின் தி.க, கட்சியை சேர்ந்தவர் என்று நினைகிறேன்.பெரியார் இறந்தவுடனே தி.க, கட்சியை கலைத்து இருக்க வேண்டும்.
தெரு முனையில் பிரியாணி பொட்டல்துக்காக கடவுள் இல்லை, தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று கோஷம் போடுகூட்டம் தானே. தமிழ் நாட்டில் மக்கள் என்றோ உஙகள் கூட்டதை நிராகரித்து விட்டனர்.
நீங்கள் சற்று வயாதானவர் போல் தோன்றுகிறது.சற்று எஙகள் மனதில் பிறிவு உன்டாக்காமல் இருப்பீரா?