12-29-2005, 08:14 AM
இந்த எல்லாம் எல்லா வளரும் நாடுகளும் அனுபவித்து வருகின்றன. தமிழ் நாட்டின் இளய சமுதாயம் நல்ல கல்வி அறிவோடு நல்ல பொருளதார பலத்துடன் உள்ளனர். தாய் மொழி பாசம் சற்று குறைந்து காண பட்டாலும் அவர்கள் தவறு செய்யும் மனபான்மை இல்லாது இருகின்றனர்.
இந்திய தமிழ்ர் கணிபொறி பொறியாளர்களை நீங்கள் வெளி நாட்டிலும் பார்த்து இருக்கலாம்.
இந்திய தமிழ்ர் கணிபொறி பொறியாளர்களை நீங்கள் வெளி நாட்டிலும் பார்த்து இருக்கலாம்.