12-29-2005, 08:09 AM
இந்தியா தற்போது மிக பெரும் பொருளாதார முன்னேறத்தை அனுபவித்து வருகிறது. தமிழ் நாடு இந்த முன்னேறத்க்கு மிக முக்கிய காரணம்.மக்கள் தொகயில் பாதி பேர் 25 வயதுக்கு உட் பட்டவர்கள். படிபறிவு கூட கூட இந்தியாவின் பிரச்சினை குறையும்.

