12-29-2005, 08:03 AM
இந்தியன், அன்னியன் திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.... இந்தியா இப்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை லஞ்சம் தான்.... முறையான கல்வி அறிவு வருங்காலத்தில் இந்த பிரச்சினையை இல்லாமல் செய்துவிடும் என நம்புகிறேன்.....
,
......
......

