12-29-2005, 07:52 AM
இது ஓரளவுக்கு உன்மைதான்!! சென்னை போன்ற பெரு நகரத்தில் குற்றம் நடை பெறாமல் தடுக்க அவர்கள் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள். வட சென்னை சற்று மோசமான ஆட்களை கொண்டது. மற்றபடி கற்பழிப்பு போண்றவை தற்போது நடை பெறுவது இல்லை.

