12-29-2005, 07:34 AM
தமிழ்நாட்டவர்களே பொலிஸ்காரர்களை நெருங்க மாட்டார்கள். மோசமான இனம். ஸ்டேசனுக்கு பெண்கள் இரவில் போனால் கற்பழித்து விடுவார்கள். உண்மையில் அவர்கள் காக்கிச்சட்டை அணிந்த ரவுடிகள்.
வெளிநாடுகளில் இருந்துவிட்டு அதே போல பொலிஸ் அங்கும் இருக்கும் என எதிர்பார்த்துச்சென்றால் மிகுந்த ஏமாற்றம்தான் மிஞ்சும்.
எனக்கு பொலிஸ் நற் சான்றிதழ் பெற பலதடவை அலைந்தேன். தினமும் நாளை வா என அலைக்களித்தார்கள். ஒரு தடவை கோவத்தில் அடித்துவிடுவேன் என மிரட்டினான் ஒரு ஏட்டு. மறுநாள் கையில் 50 ரூபாயுடன் போனேன். வாங்க தம்பி என்று அதே ஏட்டு மரியாதையுடன் நடத்தினான்.
பொலிஸ்காரர்களை வைத்து எமது உறவுகளை எடைபோடக்கூடாது.