12-29-2005, 07:17 AM
Luckyluke Wrote:Thala Wrote:ஏனெண்றால் நீங்கள் சொல்லவது போல, எம் தலைவரை தற்ஸ்தமிழில் எவ்வலவு கேவலாமாக எழுதுகிறார்கள் உங்களால் அதை மறுக்க முடியுமா...\
அய்யா, என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஈழத்தமிழனுக்கும், புலிகளுக்கும் விரோதி என்றா? தட்ஸ் தமிழ் இணையத்தில் தமிழ் எம்பி கொல்லப்பட்ட விவகாரத்தில் என் விவாதம் இதோ :
Quote:http://messages.indiainfo.com/tamil/view...php?t=5051
நாங்கள் குறிப்பாய் உங்களைச் சொல்லவில்லை ஆனால் அங்கு நடந்ததைச் சொன்னேன் அவ்வளவே...! ஆனாலும் இங்கு நீங்கள் நடந்து கொண்ட முறை... சரி விடுவம்... நடப்பது நல்லதாக அமையட்டும்... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

