12-29-2005, 07:08 AM
Luckyluke Wrote:Vaanampaadi Wrote:நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமன் அவர்கள் மாரடைப்பால் இறக்கவில்லை...... அவர் ஒரு சினிமா படபிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் கழுத்து முறிவடைந்து இறந்த்தாகதான் அறிந்தேன்......
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முத்துராமன் அவர்கள் போக்கிரிராஜா படப்பிடிப்பின் போது மாரடைப்பால் தான் இறந்தார்.... அவர் மகன் நடித்த முதல் படம் வெளிவரும்போது அவர் உயிருடன் இல்லை....
லக்கி அவர்களே ஏன் இந்த குத்து மதிப்பு விளையாட்டு?
முத்துராமன்.. கார்த்திக் நடித்த முதல் படத்தினை பார்த்து விட்டு பாரதிராஜாக்கு நன்றி சொன்னதை பற்றிய விடயம் எல்லாம் இந்த களத்திலேயே சிலர் இணைத்திருக்கிறார்கள்!
-!
!
!

