12-29-2005, 07:07 AM
தூயவன் Wrote:rajathiraja Wrote:ஒரு கருத்து !!!
உஙகள் இயக்கிதனர் உள்ளே பல மோதல் இருக்க கூடும். அந்த மோதலை தமிழ் நாட்டில் தவிர்கலாமே !!! அது ஈழ மக்களை பற்றிய மக்கள் தவறாக நினைக்க காரணமாக உள்ளது.
ஆனால் இங்கே போராளிகளைக் கொன்று விட்டு, இந்தியாவில் அல்லவா பதுங்கிக் கொள்கின்றனர். அதுக்கு என்ன செய்வது. மத்திய அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றதே?
வரதராஜப் பெருமாள், இப்ப கருணா போன்றவர்களை வைத்து ஈழத்தில் பிரச்சனைகளை உங்கள் அரசு தானே உருவாக்குகின்றது
சமீபத்தில் நடந்த தாக்குதல்களின் கொல்லப்பட்டவர்களிம் அடையாளம் இந்திய கடவுச்சீட்டு. இவர்கள் இலங்கை இராணுவத்தின் துனைப்படையாக வேலைசெய்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

