12-29-2005, 07:05 AM
Luckyluke Wrote:தாய் தமிழத்தில் இருப்பவர்களிடமும் ஈழ கலாச்சாரத்தின் பாதிப்பு உண்டு... ஈழத்தமிழர்கள் மீது அன்பும் உண்டு.... அதனால் தான் எம் தானைத் தலைவர் இந்திய இறையாண்மையை மீறி அமைதிப்படையை வரவேற்கச் செல்லவில்லை.... அவரது ஆட்சி கலைக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.... ஈழத்தமிழருக்காக பதவியை இழந்த வரலாறு எங்களுடையது... ஆனால் அந்தத் தலைவன் இந்த கருத்துக் களத்தில் அவமானப்படுத்தப் பட்டது கண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கிறது என் மனம்......
எங்களுக்கு தெரிந்த உண்மைகளை எழுதி இருந்தோம்... அதில் தவறு இருந்தால் கட்டாயமாக நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கலாம்.... ஏனெண்றால் நீங்கள் சொல்லவது போல, எம் தலைவரை தற்ஸ்தமிழில் எவ்வலவு கேவலாமாக எழுதுகிறார்கள் உங்களால் அதை மறுக்க முடியுமா...
எங்களுக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காதவர்கள்... அதில் வெற்றி பெறாதவர்கள்.. இண்டைக்கும் தாய் நிலத்தில் எமக்காய் போராடும் வீரர்களைக் கொச்சைப்படுத்துவது ஏற்க முடியாதது.... அதற்க்கு எவருக்கும் தகுதியும் இல்லை...
உங்களின் தானைத் தலைவன் ஒரு அரசியல்வாதி இண்றைய தமிழகமக்கள் வாழ்வு இப்படியிருந்து மாறுவதுகாய் அவர் செய்வதை ஒரு பக்கம் திறந்து சொல்லுங்கள் கேக்கிறோம்...
அதில்லும் தமிழகத்தை (இந்தியாவை) முன்னேற்ற உண்மையில் பாடுபடும் <b>தயாநிதிமாறனைப் </b>பற்றிச் சொல்லுங்கள் வியந்து கேக்கிறோம்...
::

