12-29-2005, 07:03 AM
அப்துல் கலாமை ஒரு போராளி என்றே நான் கூறுவேன்.... தன் தாய் நாட்டுக்காக தன் சொந்த நலனை துச்சமென நினைத்தவர்.... அவரது இளம் பிராயத்தில் அவரது சகோதரர் அவருக்காக பெண் பார்த்து வைத்து, பெண்ணை பார்க்க வரும்படி கடிதம் எழுதி இருந்தார்... ஆனால் பணி நிமித்தம் அவரால் செல்ல முடியவில்லை... அப்போதுதான் உணர்ந்தார்.... குடும்பம் இருந்தால் தாய் நாட்டுக்காக உழைப்பதில் சுணக்கம் ஏற்படும் என்று.... அதனாலேயே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.... எப்படிப்பட்ட தியாகியை இந்தியா குடியரசுத் தலைவனாய் பெற்றிருக்கிறது.... உலகிலேயே ஒரு விஞ்ஞானி நாட்டின் தலைவனாய் உயர்ந்த அதிசயம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.....
,
......
......

