12-29-2005, 07:03 AM
Thala Wrote:Luckyluke Wrote:ஆம்.... அப்துல் கலாம் தமிழர்களின் அடையாளம்.... இந்திய குடியரசுத் தலைவர் பதவியின் அழகுக்கு கம்பீரம் சேர்ப்பவர் அவர்......
ம்ம்ம் அதோட சிறந்த உழைப்பாளி.... இந்தியாவுக்காய் ராக்கெட் அனுப்பி தன்னையும் உயர்த்திய அறிவாளி....
ஆமாம். பாஜக செய்ய நல்ல வேலைகளில் இதுவும் ஒன்று. அவருக்கு கௌரவம் அளித்து ஜனாதிபதியாக்கியது.
[size=14] ' '

