12-29-2005, 06:54 AM
தாய் தமிழத்தில் இருப்பவர்களிடமும் ஈழ கலாச்சாரத்தின் பாதிப்பு உண்டு... ஈழத்தமிழர்கள் மீது அன்பும் உண்டு.... அதனால் தான் எம் தானைத் தலைவர் இந்திய இறையாண்மையை மீறி அமைதிப்படையை வரவேற்கச் செல்லவில்லை.... அவரது ஆட்சி கலைக்கப்பட இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.... ஈழத்தமிழருக்காக பதவியை இழந்த வரலாறு எங்களுடையது... ஆனால் அந்தத் தலைவன் இந்த கருத்துக் களத்தில் அவமானப்படுத்தப் பட்டது கண்டு இரத்தக்கண்ணீர் வடிக்கிறது என் மனம்......
,
......
......

