12-29-2005, 06:54 AM
இந்திய சகோதரனே வணக்கம்.
நாம் என்றும் இந்தியாவிற்கு எதிரிகளில்லை ஆனால் சில அரசியல்வாதிகளினால் பலவந்தமாக பிரிக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் ச்கோதரர்கள் என்பதை புரிந்து நமக்குள் புரிந்துணர்வுகளை உருவாக்கி ஒருமித்த எண்ணத்துடன் வீறுனடை போடுவோமாக. அத்துடம் இங்குவரும் இந்திய நண்பர்களுக்கு நான் சொல்வதும் இதுதான் அதாவது உங்களுக்கு எமது பிரச்சினை பற்றி ஏதும் தெரியவேண்டுமென்றால் நீங்கள் தாரளமாக கேட்கலாம் இங்கிருக்கும் உறவுகள் நிச்சயமாக தந்துதவுவார்கள்.
அத்துடன் மேலே தல கூறீயதையெல்லாம் நீங்கள் நிச்சயமாக அறிந்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா. இப்படி எமது கதைகளையும் கேட்டால் உங்களுக்கும் சில விடயங்கள் புரியவரும்.
தல கூறியதுபோல் எனக்கும் நடந்தது ஆனால் அடிக்கவில்லை. ஒருகாலத்தில் மும்பாய் விமானனிலையத்தால் இலங்கைத்தமிழர்களேவரமுடியாமல் இருந்த்து என்பது தெரியுமா உங்களுக்கு.