12-29-2005, 06:41 AM
varnan Wrote:[quote=RaMa]வர்ணன்...
1 பு கொண்டு வந்தேன்
1 பு கோயிலுக்கு வைத்தேன்
3 கோயிலுக்கும் கொண்டு வந்த புக்கள் சமனாக
விடை முதலே தெரியாது இப்போ தான் யோசித்து பிடித்தேன்...[/quote
அட.. அட.. ரமா
இப்போதான் யோசிச்சு இப்பிடி ஒரு விடையையா கண்டு பிடிக்கவேண்டும் நீங்கள்?
குளத்தில முதல் கழுவோணும் எண்டு சொன்னனே..
கழுவும் போது இரண்டு மடங்கு ஆகும் எண்டும் சொன்னனே.. அப்பிடி நீங்கள் சொன்ன வழியில் பார்த்தால் கடைசி கோவிலுக்கு வைத்த பூக்கள் 2 ஆகிடுமே!
பிறகு எப்பிடி எல்லாம் சமனாகும்? 8)
சரி நீங்கள் கையில் ஒரு புவும் மிஞ்சக்கூடாது என்று சொல்லவில்லையே? நீங்கள் கேட்ட முன்று கேள்விக்களுக்கு எனது பதில் சரிதானே :roll: :roll:

