12-29-2005, 06:41 AM
Luckyluke Wrote:ஈழம் மலர்ந்தால் தாய் தமிழனுக்கு மகிழ்ச்சி தான் என்பதை ஏன் தான் தொப்புள் கொடி உறவுகள் உணர மறுக்கின்றனரோ என்று தெரியவில்லை......
இண்டைக்கும் அங்கு எம்மக்கள் கொல்லப் படுவது கேட்டு, தமிழகத்தில போராட்டங்களுக்கு அறிவிதார்கள்... போராடாவிட்டாலும் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதானே... தமிழனைக் கொண்றால் கேட்பதுக்கு நாதியில்லை எண்டு நினைப்பவர்களிற்க்கு அது ஒரு செய்தியாவது மகிழ்ச்சியாகாமல் எப்படி இருக்கும் எண்டு நினக்கிறீர்கள்..
::

