12-29-2005, 06:38 AM
ஐயா !! இங்கு சன் தொலைகாட்சி ஒரு செய்தி சொல்லும். ஜெயா தொலைகாட்சி வேறு ஒரு செய்தி சொல்லும். அதே மாதிரி ஒவொரு தினசரியும் ஒரு செய்தி சொல்லும். இதை எல்லாம் மக்கள் உணர்ந்து பல நாள்கள் ஆகி விட்டன. மக்கள் எந்த செய்தி சரி எது தவறு என்று சரியாக புரிந்து கொள்வர்.
தாங்கல் சொன்ன செய்தி பாதி சரி பாதி தவறு.அதாவது கொட்டபட்டு அகதி முகாமில் உள்ள சிலர் லோக்கல் திருடர்களோடு சேர்ந்து கொள்ளை அடிப்பது உண்டு. மீண்டும் சொல்கிரேன் சிலர் மட்டும்.
மக்களை பயமுருத்த வெளியே சில இயக்கதினறோடு தொடர்பு படுத்தி பெசுவார்கள்.இது கண்டிக்கத்க்கதே.