12-29-2005, 06:37 AM
rajathiraja Wrote:தலை 90 க்கு முன்னால் ஈழ உறவுகளுக்கு இங்கு நலல மறியாதை இருந்தது. அது ஏன் சீர் கெட்டது என்று அனைவருக்கும் தெறிந்த விழயம்.ஆனால் இன்றும் பல ஈழ மக்கள் இந்தியாவில் உள்ளனர்.இன்னும் பலர் தினமும் சுற்றுலா பயண்மாயாக இந்தியா வறுகின்றனர். அவற்கள் எல்லொரும் நல்லபடியாக தான் இங்கே மதிக்க படுகிறார்கள்.
அது முற்று முழுதான் உண்மை இல்லையுங்கோ..... அங்கு எம்மக்கள் வியாபார நிலையங்கள் எல்லாம் வைத்திர்க்கிறார்கள் உண்மைதான்.. மக்களும் ஒரு சிலர் அன்பாகவும் உள்ளனர்... ஆனால் போலீஸ் விசாரணை விடயத்தில் அங்கு மக்கள் சுமூகமாய் இல்லை... முகாமில் இருந்து வெளியில் வர வேண்டுமானால் அவர் வந்து பொலீசில் லஞ்சம் கொடுத்து பதிய வேண்டும் பின்னர் அவர்கள் வீடுகளுக்கு போலீஸ் விசாரணைக்கு அடிக்கடி வர எண்டு பல பிரச்சினைகள்.... அதோடு ஒருவன் இந்தியதமிழ் பேசக் கற்காவிடின் அவனதுபாடு அதோகதிதான்... சாதாரனமாய் கொடுப்பதைவிட 10 மடங்கு லஞ்சம் எண்ட ரீதீல இருக்கு மரியாதை.... எதாவது சந்தேகம் எண்டால் நேரடியாக செங்கல்ப் பட்டுத்தான்... தேவையா..???
::

