12-29-2005, 06:28 AM
தலை 90 க்கு முன்னால் ஈழ உறவுகளுக்கு இங்கு நலல மறியாதை இருந்தது. அது ஏன் சீர் கெட்டது என்று அனைவருக்கும் தெறிந்த விழயம்.ஆனால் இன்றும் பல ஈழ மக்கள் இந்தியாவில் உள்ளனர்.இன்னும் பலர் தினமும் சுற்றுலா பயண்மாயாக இந்தியா வறுகின்றனர். அவற்கள் எல்லொரும் நல்லபடியாக தான் இங்கே மதிக்க படுகிறார்கள்.

