12-29-2005, 06:26 AM
rajathiraja Wrote:என்ன செய்வது அங்கு மக்கள் மன ஓட்டமும் அவ்வாறு தான் இருக்கிறது. சில நேரங்களின் வீடு வாடகைக்கு கொடுத்த இந்திய மக்கள் கூட விசாரணைக்கு உட்படுத்த படுகிறார்கள். சில மனிதர்களால் பல பேர்க்கு தொல்லை. சரி தானே? சில உடன் பிறப்புகள் போலி பாஸ் போர்ட் மற்றும் சில
போலி டாகுமென்ட் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். அதனால் திருச்சி பாஸ்போர்ட் அலுவத்தில் பல இடையுறு இந்திய மக்களுக்கு. காலம் மாறும்.வருத்தம் இருபக்கமும் இருக்கிறது.
திருச்சியில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடாந்தது அங்கு லோக்கலில் வரும் பத்திரிகைச் செய்தியை நான் அங்கு போன போது படித்தேன்... அதில் ஒரு கிராமத்தில் இருந்து வங்கிக்கு பனம் கொண்டு வந்தவர்களிடம் பணம் பறிக்கப் பட்டிருந்தது... அந்தப் பத்திரிகையில் கொட்டப்பட்டி அகதிமுகாமில் இருக்கும் விடுதலைப் புலிகளால்தான் களவாடப்பட்டது எண்டு அடித்து சொன்னது செய்தி... எனக்கு அழுவதா சிரிப்பதா எண்டு இருந்தது....
அறிவாளிகள் பஞ்சமான நாடு போல் இல்லை இந்தியா பின் ஏன் இந்த வறட்டு வாதங்கள்... சும்மா பரபரப்பிற்காக மக்களை ஏமாற்ரலாம் எண்டு போட்டிருக்கலாம் ஆனாலும் அச்செய்தியின் உண்மை நிலை விலங்காதவர்களா மக்கள்...?? ஒண்டும் புரிய வில்லை....
::

