12-29-2005, 06:19 AM
என்ன செய்வது அங்கு மக்கள் மன ஓட்டமும் அவ்வாறு தான் இருக்கிறது. சில நேரங்களின் வீடு வாடகைக்கு கொடுத்த இந்திய மக்கள் கூட விசாரணைக்கு உட்படுத்த படுகிறார்கள். சில மனிதர்களால் பல பேர்க்கு தொல்லை. சரி தானே? சில உடன் பிறப்புகள் போலி பாஸ் போர்ட் மற்றும் சில
போலி டாகுமென்ட் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். அதனால் திருச்சி பாஸ்போர்ட் அலுவத்தில் பல இடையுறு இந்திய மக்களுக்கு. காலம் மாறும்.வருத்தம் இருபக்கமும் இருக்கிறது.
போலி டாகுமென்ட் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். அதனால் திருச்சி பாஸ்போர்ட் அலுவத்தில் பல இடையுறு இந்திய மக்களுக்கு. காலம் மாறும்.வருத்தம் இருபக்கமும் இருக்கிறது.