12-29-2005, 06:15 AM
தூயவன் Wrote:அதனால் தான் வருத்தம். வேறு யாரும் செய்தால் கவலைப்பட்த் தேவையில்லை. நாம் உறவுகளே இப்படிச் செய்கின்றார்களே
மண்டபம் அகதிமுகாமுக்கு நண்பன் வந்திருக்கிறான் எண்று பார்க்க போன என்னை... விசாரணை எண்டு SP தியாகராயனும் Q பிராஞ் அதிகாரிகளுமாய் செய்தாங்கப்பா...!!
அதில ஒருத்தன் என்னை நீ ஈழத்தமிழனா இல்லை ஈனத்தமிழனா எண்டு கெட்டுக்கொண்டே விட்டான் ஒரு உதை.... ம்ம்ம்... என்ன செய்ய நாங்கள் அவர்கள் நாட்டுக்குப் போனா இதுதான் மரியாதை......
::

