12-29-2005, 06:09 AM
rajathiraja Wrote:தலை ஒரு முறை தவறு நேர்ந்து விட்டது. அதனால் தான் சில முன்னேற்பாடுகளை செய்யகிறார்கள்.
<b>அந்த Q Branch போலிசாரும் தமிழ்ர்தானே.</b> பின் ஏன் வருத்தம்?
அதனால் தான் வருத்தம். வேறு யாரும் செய்தால் கவலைப்பட்த் தேவையில்லை. நாம் உறவுகளே இப்படிச் செய்கின்றார்களே
[size=14] ' '

