12-29-2005, 05:59 AM
rajathiraja Wrote:இங்கே யாரையும் துண்புருத்வதே இல்லை. எனக்கு என் பள்ளி கல்லூரி காலத்தி நிறைய இலஙகை நண்ப்ர்கள் இருந்தார்கள். அவர்கள் அனவரும் தமிழ்நாடில் கல்வி கற்று பின் வெளி நாடு சென்று விட்டனர்.
என்னங்கண்ணா இப்பிடிச் சொல்லுறீங்கள்... மேல இருக்கிற செய்தி அப்படித்தானே சொல்கிறது..... சேலம் முகாமில் தேடுதல் அங்கு மக்கள் 2 நாட்களுக்கு வெளியில் செல்லக் கூடாது எண்டு எல்லாம் செய்தி அதைத்தானே சுட்டி நிற்கிறது... உங்கட நாட்டை நம்பி தஞ்சம் கோரிய மக்கள்... தொப்புள் கொடி உறவுகள் எண்டு கடல் கடந்ததுகள் நீங்கள் காப்பாத்துவீர்கள் எண்டுதானே..??
எல்லாத்தையும் விட "கியூ" பிறாஜ்ச் போலீஸின் செயல்கள் தெரிந்ததால் சொல்கிறன்... (லண்டனில இருந்து போய் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.)
::

