12-29-2005, 05:40 AM
பாவம்... விடுதலைப்புலிகள் பட்டம் கட்டி ஈழமக்களை துன்புறுத்துறதே தொழிலாப்போச்சு... அதுக்க வந்தாரை வாளவைக்கும் தமிழகம் எண்ட பேர் வேற... இங்கை இங்கிலாந்திலயும் தமிழர்கள் அதிகம் ஆனால் இலங்கை ஜனாதிபதி வரும்போது இப்பிடி துன்புறுத்திரேல்லை..... பாவம் சனம்.....
<b>அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... </b>
அதேமக்களை அன்பாக நடாத்தினால் உண்மையில் விடுதலைப் புலிகள் வந்தால் சொல்லிக் குடுகாமலா போவார்கள்...???? எண்று திருந்துவார்களோ..??
<b>அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... </b>
அதேமக்களை அன்பாக நடாத்தினால் உண்மையில் விடுதலைப் புலிகள் வந்தால் சொல்லிக் குடுகாமலா போவார்கள்...???? எண்று திருந்துவார்களோ..??
::