12-29-2005, 04:56 AM
மோகன் அண்ணாவிற்கு
இங்கே திரும்பவும் லக்கிலுக் இணைந்துள்ளார். ஆனால் அவர் தன்னை அடையாளப்படுத்திய பின்பும், அனுமதித்திருக்கின்றீர்கள்.
நான் தான் லக்கிலுக் என்று சொல்லிக் கொண்டு இணையும்போது, தடை மீதான பலன் இல்லாமல் போகின்றது. அது கருத்துச் சுதந்திரம் அல்ல, களத்தில் விடப்படும் சவால். தான் செய்ய எவற்றுக்கும் மன்னிப்பு கோராமல், என்னை உங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இது அவரைத் தடை செய்யச் சொல்லி கேட்பதல்ல. ஆனால் நீங்கள் விதித்த தடையின் பலன் இல்லாமல் போய்விடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கே!!
எனவே,
அவர் குற்றமற்றவர்,அல்லது எனித் தவறு இழைக்கமாட்டார் என்று கருதினால் பழைய பெயரிலேயே இயங்கவிடலாம்.
இல்லை என்றால்
தடைசெய்யப்பட்ட எவரும் நான் தான் அவர் என்றால் மீண்டும் தடை செய்யலாம்.
எனினும் முடிவு உங்களுடையது.
நன்றி

[size=14] ' '