12-29-2005, 04:17 AM
shobana Wrote:என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ
இந்தப் பட்டிமன்றத்தில் எதிர்கட்சியினர் சோபனாவை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதாக இரகசிய தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எது எப்படியோ நாம் எதுக்கும் அஞ்சமாட்டோம் என்று தெரிவித்து கொள்கின்றோம். :twisted: :twisted:
[size=14] ' '

