12-29-2005, 03:36 AM
sOliyAn Wrote:வணக்கம் உறவுகளே! 'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்கள்?' என்ற அணிக்யில் இணைந்து தங்கள் கருத்துகளை முன்வைக்க நீங்கள் தயார்தானே?! நானும் தயார்.
சோபனா இந்த தலைப்பை விரும்பாததால்.. தயவு செய்து அடுத்த அணிக்கு மாற்றிவிடுங்கள். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மாற்று அணித் தலைவர் இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.
பட்டிமன்ற தலைவர்களுக்கு வாழ்த்துக்கள்!
கருத்துக்களை முன்வைக்க காத்திருக்கும் யாபேருக்கும்.. கூடவே ஓடியோடி பின்னணியில் நின்று உற்சாகம் கொடுக்கும் இரசிகை.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! சந்திப்போம். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]போகிற போக்கைப் பார்த்தால் பட்டி மன்றம் சூடு பிடிக்கும் போல் இருக்கிறதே!
முதற்கண் பங்குபற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றிகள்!
கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாது நடுவர் பதவி வகிக்க சம்மதித்த செல்வமுத்து & தமிழினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->