12-29-2005, 03:31 AM
வணக்கம் வர்ணன்
உங்கள் சந்தேகத்திற்கு எனது தனிப்பட்ட கருத்தையும் நான் இங்கு முன் வைக்கின்றேன். பொதுவாக நன்மையோ தீமையோ இருந்தாலும் சூழ்நிலைகள் மாறுபடுகின்றன. இதனால் சொந்த இடங்களை விட புலத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிறைய உண்டு. புலத்தில் என்பதை நீக்கி பொதுவாக கருத்தாடத் தொடங்கினால் இரு நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து கருத்தாட வேண்டிவரும். அதனால் கருத்தின் திசையும் திரும்பிவிடும். இதனால் நடுவர்கள் தீர்ப்புச் சொல்ல திண்டாட வேண்டிவரும். வேண்டுமாயின் இன்னொருமுறை சொந்த நாட்டிலா அல்லது புலத்திலா இணையத்தினால் சாதக பாதக நிலைகள் என்ற ரீதியில் வாதாடலாம். எனவே தற்போதுள்ள தலையங்கத்திலேயே பட்டிமன்றத்தை நடாத்தலாமென எண்ணுகின்றேன்.