12-29-2005, 03:25 AM
SUNDHAL Wrote:ஜயய்யோ எனக்கு வாதாட எல்லாம் வராதுப்பா...என்ன தூக்கி அப்பிடியே ஒரு ஒரமா போடுங்கொ...![]()
சுண்டல் ஏன் உங்களால் முடியாது என்று நினைக்குறீர்கள்?? நிச்சயம் உங்களால் முடியும். உங்கள் அணியினர் உங்களுக்கு உதவி செய்வார்கள் கவலை வேண்டாம். நீங்கள் அணியில் வாதாடுகிறீர்கள் ஒகே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

