12-28-2005, 11:48 PM
[quote=AJeevan][b]குருவிகள்
எங்கள் அணியின் தலமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி.
குருவிகள் தமது பணியை செவ்வனே செய்ய அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதில் பெருமகிழ்ச்சி.
அசத்துங்க குருவிகளே..................வாழ்த்துக்கள்.
[b]இணைந்த அனைவருக்கும் கூட வாழ்த்துக்கள்.
நன்றி அஜீவன் அண்ணா..! தவிர்க்க முடியாத அவசர தேவைகள் கருதி பொறுப்புள்ள அணித்தலைவர் நிலையில் கருத்துப் பகர முடியவில்லை. உங்கள் அணிக்காக வாதாட முடிவு செய்தாச்சு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நடுவர்களான தமிழினி மற்றும் செல்வமுத்து ஆகியோருக்கு அவர்களின் பணி சிறப்புற எமது வாழ்த்துக்கள்..! எங்கே நடுவர் தமிழினியை இங்கால காணவே கிடைக்குதில்லை..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கள் அணியின் தலமைப் பொறுப்பை ஏற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சி.
குருவிகள் தமது பணியை செவ்வனே செய்ய அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்குவதில் பெருமகிழ்ச்சி.
அசத்துங்க குருவிகளே..................வாழ்த்துக்கள்.
[b]இணைந்த அனைவருக்கும் கூட வாழ்த்துக்கள்.
நன்றி அஜீவன் அண்ணா..! தவிர்க்க முடியாத அவசர தேவைகள் கருதி பொறுப்புள்ள அணித்தலைவர் நிலையில் கருத்துப் பகர முடியவில்லை. உங்கள் அணிக்காக வாதாட முடிவு செய்தாச்சு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நடுவர்களான தமிழினி மற்றும் செல்வமுத்து ஆகியோருக்கு அவர்களின் பணி சிறப்புற எமது வாழ்த்துக்கள்..! எங்கே நடுவர் தமிழினியை இங்கால காணவே கிடைக்குதில்லை..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>