12-28-2005, 11:40 PM
இரசிகை
சிலருக்கு ஒரு சில பக்கங்களில் வாதாட தரவுகள் இல்லாமல் அல்லது போதாமல் இருக்கலாம்
அல்லது மனதால் ஒரு பக்கத்தை அங்கிகரித்தவர்களாகவும் இருக்கலாம்.
எனவே
நல்ல கருத்துகளைப் பெறுவதே பட்டி மன்றத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
விருப்பமற்றவர்களை
விரும்பாத ஒரு விடயத்தை பேச வைக்க வேண்டாம்
என நினைக்கிறேன்.
இனி உங்கள் முடிவு?