12-28-2005, 10:57 PM
kuruvikal Wrote:Rasikai Wrote:<b>வணக்கம் உறவுகளே
மன்னிக்கவும் நானே அணிகளை பிரித்துவிட்டேன்.
தலைப்பு
புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
நடுவர்
செல்வமுத்து & தமிழினி
நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
குருவிகள் (அணித்தலைவர்)
அஜீவன்
சுண்டல்
ரமா
அனித்தா
சின்னப்பு
விஷ்ணு
மதன்
வர்ணன்
இளைஞன்
பிருந்தன்
வசம்பு
தீமை என்ற அணிக்காக
சோழியன் ( அணித்தலைவர்)
பிரியசகி
சுட்டிகேர்ள்
அருவி
தூயவன்
புளுகர்பொன்னையா
சோபனா
காக்காய்வன்னியன்
வியாசன்
தல
குளம்
பூனைக்குட்டி
முகத்தார்
இந்த ஓடரில் நீங்கள் வாதாட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளை இரு அணித்தலைவர்களும் உங்கள் கருத்தை முன்வையுங்கள்.நிபந்தனைகள் பெரிதாக இல்லை. ஒரு அணியினர் கருத்து வைத்த அப்புறம் மற்ற அணியினர் அக்கருத்தை வெட்டிப்பேச வேண்டும்.
புதிதாக இணைய விரும்புபவர்கள் உங்கள் பெயரை தெரிவிக்கவும்.
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்
நன்றி
வணக்கம்</b>
<b>ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..!</b> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 